RRB Group D தேர்வு பாடங்கள் – மாதிரி!!

0
RRB Group D தேர்வு பாடங்கள் - மாதிரி!!

ரயில்வே வாரியத்தின் மூலம் நடத்தப்படும் மிக முக்கியமான தேர்வு Group D ஆகும். நாடு முழுவதும் பல லட்ச மக்கள் எழுதக்கூடிய, தேர்வு என்பதால் தேர்வு நிலை கடினமானதாகவே இருக்கும். இதனால், அதிகம் பிடிக்க வேண்டும். அத்தனையும் முறையாக திட்டமிட்டு படிக்க வேண்டும். இந்த திட்டமிடுதலுக்கு முன்பு என்னென்ன பாடங்கள் படிக்க வேண்டும் என்பதையும் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும். இப்பதிவில் CBT 1 தேர்விற்கான மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை காணலாம்.

RRB Group D Exam Pattern:
பாடங்கள் கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண்கள் கால அளவு
பொது அறிவியல் 25 25 90 நிமிடங்கள்
கணிதம் 25 25
பொது நுண்ணறிவு & பகுத்தறிவு 30 30
பொது விழிப்புணர்வு மற்றும் நடப்பு நிகழ்வுகள் 20 20
மொத்தம் 100 100
TNPSC பொதுத்தமிழ் முந்தைய ஆண்டு வினாக்கள் Part 6
RRB Group D Exam Syllabus:
Mathematics
  • Number System
  • Decimals
  • LCM
  • Ratio & Proportion
  • Mensuration
  • Time & Distance
  • Profit & Loss
  • Geometry & Trigonometry
  • Square Root
  • Calendar & Clock
  • BODMAS
  • Fractions
  • HCF
  • Percentages
  • Time & Work
  • SI- CI
  • Algebra
  • Elementary Statistics
  • Age Calculations
  • Pipes & Cisterns
General Intelligence and Reasoning
  • Reasoning
  • Analogies
  • Coding-Decoding
  • Relationships
  • Jumbling
  • DI & Sufficiency
  • Similarities & Differences
  • Classifications
  • Statement- Argument & Assumptions
  • Alphabetical Series
  • Mathematical Operations
  • Syllogisms
  • Venn Diagram
  • Conclusion
  • Decision Making
  • Numerical Series
  • Analytical Reasoning
  • Directions
General Science
  • Physics
  • Chemistry
  • Life Sciences
General Awareness and Current Affairs
  • General Awareness and Current Affairs in Science & Technology
  • Sports
  • Culture
  • Personalities
  • Economics
  • Politics and any other subject of importance.

RRB Group D CBT 1 Syllabus & Exam Pattern

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!