IBM நிறுவன வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும்!!

0
IBM நிறுவன வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும்!!

International Business Machine எனப்படும் IBM தனியார் நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த தனியார் நிறுவனத்தில் Backend Developer பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே எங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் IBM
பணியின் பெயர் Backend Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

தனியார் பணியிடங்கள் :

Backend Developer பணிக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IBM கல்வித்தகுதி :

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree (Any Graduate) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 1-2 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TNPSC தேர்வில் கணிதத்தில் முழு மார்க் வேண்டுமா? இதையும் தெரிஞ்சுக்கோங்க!

தேவையான திறன்கள்:

  • Working experience in Java and Linux.
  • Software problem-solving and diagnostic skills.
  • Experience with Agile and DevOps development techniques.
  • Good communication skills
  • exploit new technologies and computer languages.

IBM தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் என ஏதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Download IBM Notification & Application

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!