RRB வங்கி தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – மாதிரி தேர்வு அறிவிப்பு!
வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு பற்றிய அனைத்து விவரங்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
RRB மாதிரி தேர்வு:
வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) நடத்தும் தகுதித் தேர்வுகள் மூலம் அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் ஏற்பட்டு வரும் காலிப் பணியிடங்களுக்கும் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த வருடமும் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான தகுதித் தேர்வை நடத்த வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வுக்காக பல லட்சக் கணக்கான நபர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (30.06.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் RRB Group D-02 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் இறுதியில் வழங்கப்பட்டுள்ளது. எனவே வங்கி தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Mock test 2022
RRB Group D : Click here
Online Classes : Click here
Mock Test “WhatsApp Group” Join Now