ரோசெலின் கல்லூரி வேலைவாய்ப்பு 2020

0
ரோசெலின் கல்லூரி வேலைவாய்ப்பு 2020
ரோசெலின் கல்லூரி வேலைவாய்ப்பு 2020

ரோசெலின் கல்லூரி வேலைவாய்ப்பு 2020

சிவகங்கையில் உள்ள ரோசெலின் கல்லூரியில் பேராசிரியர் பதவிக்கு காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அறிவிக்கை வெளிவந்த 5 நாட்களுக்குள் தங்களது சுய குறிப்பு (Resume) விவரங்களை [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கோ அல்லது தபால் மூலமாகவோ கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பணிகள்: பேராசிரியர்

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டத்துடன் B.ED படித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அறிவிக்கை வெளிவந்த 5 நாட்களுக்குள் சுய குறிப்பு (Resume) என்ற விவரங்களை மின் அஞ்சல் முகவரிக்கோ அல்லது தபால் மூலமாகவோ

THE PRINCIPAL

ROSELINE COLLGE OF EDUCATION,

VICTORIA NAGAR,

SIVAGANGAI-630561.

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!