RITES நிறுவனத்தில் Site Engineer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || நேர்காணல் மட்டுமே!

0

RITES நிறுவனத்தில் Site Engineer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || நேர்காணல் மட்டுமே!

RITES நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Site Engineer, Planning Engineer, Safety Engineer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RITES
பணியின் பெயர் Site Engineer, Planning Engineer, Safety Engineer
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.10.2023
விண்ணப்பிக்கும் முறை Online
வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Site Engineer, Planning Engineer, Safety Engineer பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

REBIT நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, ஊதியம் குறித்த முழு விவரங்களுடன்!

  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Engineering / Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.46,417/- வரை ஊதியம் வழங்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (18.10.2023 to 20.10.2023) மூலம் முன் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.10.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notiification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!