RITES நிறுவனத்தில் Project Director/Team Leader வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

0

RITES நிறுவனத்தில் Project Director/Team Leader வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

Rail India Technical and Economic Service எனப்படும் இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் காலியாக உள்ள Project Director/Team Leader பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

RITES நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Project Director/Team Leader பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

ICSI- ல் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – 40 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

  • இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01/04/2023 தேதியின் படி, அதிகபட்சம் 63 க்குள் இருக்க வேண்டும்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து சிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகபட்சம் 25 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 01/05/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடாமல் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Last Date Extended Notice

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!