TCS நிறுவனத்தில் பொறியியல் படித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0

TCS நிறுவனத்தில் பொறியியல் படித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

TATA கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) என்பது மிகப்பெரிய இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப (IT) சேவை மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. B.E தேர்ச்சி பெற்று வேலை தேடும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. AS400 Developer பதவிக்கான தகுதி, அனுபவம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பங்களை செலுத்தும் செயல்முறைகள் குறித்த விவரங்களை விரிவாக காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TCS
பணியின் பெயர் AS400 Developer
பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து B.E. படித்த மாணவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

RITES நிறுவனத்தில் Project Director/Team Leader வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

பணி அனுபவம்:

4 முதல் 10 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ள மாணவர்கள் TCS பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

விண்ணப்பிக்கும் முறை:

TCS ibegin போர்ட்டலில் உள்நுழையவும்.

இப்போது TCS ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறைக்கு பதிவு செய்து விண்ணப்பிக்கவும்

இப்போது, நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த பயனராக இருந்தால் ibegin போர்ட்டலில் உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.

படிவத்தை சமர்ப்பித்ததும் ‘Apply For Drive’ என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒருவேளை, நீங்கள் ஒரு புதிய பயனராக இருந்தால் ‘இப்போது பதிவு செய்’ என்பதைக் கிளிக் செய்து ‘IT’ வகையை தேர்ந்தெடுக்கவும்.

Follow our Instagram for more Latest Updates

உங்கள் விவரங்களை நிரப்ப தொடரவும்.

விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து, Apply For Drive என்பதைக் கிளிக் செய்யவும்.

இப்போது விண்ணப்ப நிலையை உறுதிப்படுத்த, “உங்கள் விண்ணப்பத்தைக் கண்காணிக்கவும்” என்பதை சரிபார்க்கவும்.

Download Notification 2023 Pdf

Apply Online

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!