RITES நிறுவனத்தில் ரூ.1,60,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

0
RITES நிறுவனத்தில் ரூ.1,60,000/- சம்பளத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!

Rail India Technical and Economic Service-ல் (RITES) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Manager (Civil) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1.60,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் RITES
பணியின் பெயர் Manager (Civil)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online

RITES காலியிடங்கள்:

RITES நிறுவனத்தில் Manager (Civil) பணிக்கென 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Manager கல்வி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree அல்லது Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Manager வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 40 வயது பூர்த்தி அடையாதவராக இருப்பது அவசியமானது ஆகும்.

TN TET தேர்வின் Paper 1 & 2 ல் ஜெயிக்க உங்களுக்கு சூப்பர் வாய்ப்பு – செம ஆஃபர்!

Manager மாத ஊதியம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

RITES தேர்வு செய்யும் விதம்:

Manager (Civil) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 11.03.2024, 12.03.2024 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES விண்ணப்பிக்கும் விதம்:

இந்த RITES நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 10.03.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!