TN TET தேர்வின் Paper 1 & 2 ல் ஜெயிக்க உங்களுக்கு சூப்பர் வாய்ப்பு – செம ஆஃபர்!

0
TN TET தேர்வின் Paper 1 & 2 ல் ஜெயிக்க உங்களுக்கு சூப்பர் வாய்ப்பு - செம ஆஃபர்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2024ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் படி, ஆசிரியர் தகுதி தேர்வுகளின் தேதிகள் மார்ச் மாதம் வெளியாக உள்ளது. எனவே, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாராக விருப்பம் உள்ளவர்களுக்கு உதவும் வகையில், EXAMSDAILY பயிற்சி நிறுவனம் TET தேர்வின் Paper 1 & 2 க்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது.

TET தேர்வின் பயிற்சி வகுப்புகள் ரூ.9,000 என்ற கட்டணத்தில் முன்னதாக நடத்தப்பட்டது. ஆனால், தேர்வர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த கட்டணத்தில் ரூ.1,500 குறைத்து ரூ.7,500 க்கு வகுப்புகள் நடத்த சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் குறுகிய கால சலுகையாக உள்ளதால் TET தேர்வர்கள் விரைவாக இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடைந்து கொள்ளலாம். TET Paper 1 & 2 தேர்வின் ஆன்லைன் வகுப்புகள் குறித்த மேலும் அதிக விவரங்களை 8101234234 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

SAIL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை – 314 காலியிடங்கள் || ரூ.18,300/- மாத ஊதியம்!  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!