170 அரசுப்பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் அழைப்பு

0
170 அரசுப்பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் அழைப்பு
170 அரசுப்பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் அழைப்பு

170 அரசுப்பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் அழைப்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் (RITES) இருந்து காலியாக உள்ள Engineer பணிகளை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த Engineer பணிக்கு 170 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

RITES வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 40 வரை இருக்கலாம்.
  • பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் BE/ B.Tech/ B.Sc என ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.19,860/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • விண்ணப்பதாரிகள் Written Test, Personal Interview/ Document Verification மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை :
  • Gen/ OBC விண்ணப்பதாரிகள் ரூ.600 மற்றும் EWS/ SC/ST/ PWD விண்ணப்பதாரிகள் ரூ.300 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட அவகாசம் நாளையொடு (25.11.2020) முடிவடைய உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இன்னும் பதிவு செய்யாதவர்கள் விரைந்து விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.

RITES Recruitment 2020

நிறுவனம் RITES
பணியின் பெயர் Engineer
பணியிடங்கள் 170
வயது வரம்பு 40
கல்வித்தகுதி BE/ B.Tech/ B.Sc
ஊதியம் Rs.19,860/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Test, Personal Interview/ Document Verification
விண்ணப்பக் கட்டணம் Rs.600/Rs.300
கடைசி தேதி  25.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF

Apply OnlineRegistration | Login 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!