மத்திய அரசின் 170 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு – பொறியாளர்களுக்கு ஜாக்பாட் !!

0
மத்திய அரசின் 170 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ! - பொறியாளர்களுக்கு ஜாக்பாட் !!
மத்திய அரசின் 170 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ! - பொறியாளர்களுக்கு ஜாக்பாட் !!

மத்திய அரசின் 170 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு – பொறியாளர்களுக்கு ஜாக்பாட் !!

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் (RITES) இருந்து காலியாக உள்ள பணிகளை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Engineer பணிகள் காலியாக உள்ளதாகவும் அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த  பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் RITES
பணியின் பெயர் Enigneer
பணியிடங்கள் 170
கடைசி தேதி 25.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
RITES காலிப்பணியிடங்கள் :

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் (RITES) Engineer பணிகளுக்கு 170 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RITES வயது வரம்பு:

RITES நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 40 வரை இருக்கலாம்.

RITES பணிகள் – கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் BE/ B.Tech/ B.Sc என ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

RITES ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.19,860/- வரை சம்பளம் வழங்கப்படும்.

RITES தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Written Test
  • Personal Interview/ Document Verification
விண்ணப்பக் கட்டணம் :
  • Gen/ OBC விண்ணப்பதாரிகள் – ரூ.600/-
  • EWS/ SC/ST/ PWD விண்ணப்பதாரிகள் – ரூ.300/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

Apply OnlineRegistration | Login 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!