RITES ரயில்வே துறையில் ரூ.14,000/- உதவித்தொகையுடன் அரசு வேலை – 257 காலிப்பணியிடங்கள் || மிஸ்பண்ணிடாதீங்க !

0
RITES ரயில்வே துறையில் ரூ.14,000/- உதவித்தொகையுடன் அரசு வேலை – 257 காலிப்பணியிடங்கள் || மிஸ்பண்ணிடாதீங்க !

Apprentices பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வே தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 257 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு Engineering முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Rail India Technical and Economic Service Limited
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 257
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
RITES காலிப்பணியிடங்கள்:

RITES அறிவிப்பின் படி Apprentices பணிக்கென மொத்தம் 257 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Graduate Apprentice – 160 பணியிடங்கள்
  • Diploma Apprentice – 28 பணியிடங்கள்
  • Trade Apprentice – 69 பணியிடங்கள்
கல்வி தகுதி:
  • Graduate Apprentice – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/ B.Tech/ BA/ BBA/ B.Com என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Diploma Apprentice – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Trade Apprentice – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PGCIL Junior Technician Trainee வேலைவாய்ப்பு 2023 – 203 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.74000/-

Apprentice பணிக்கான ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Graduate Apprentice – ரூ.14,000/-
  • Diploma Apprentice – ரூ.12,000/-
  • Trade Apprentice – ரூ.10,000/-
தேர்வு செய்யப்படும் முறை:

Apprentices பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.12.2023 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!