RITES வேலைவாய்ப்பு 2021 – 140+ காலிப்பணியிடங்கள்!!

0
RITES புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 140+ காலிப்பணியிடங்கள்!!
RITES புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 140+ காலிப்பணியிடங்கள்!!
RITES வேலைவாய்ப்பு 2021 – 140+ காலிப்பணியிடங்கள் !!

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RITES
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 146
கடைசி தேதி 12.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
  • Graduate Apprentice – 96 பணியிடங்கள்
  • Diploma Apprentice – 15 பணியிடங்கள்
  • Trade Apprentice – 35 பணியிடங்கள்
RITES வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 28-40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

RITES கல்வித்தகுதி :
  • Graduate Apprentice – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E or B.Tech/ BA, BBA or B.Com degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Diploma Apprentice – பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Trade Apprentices – பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Apprentice ஊதிய விவரம் :
  1. Graduate Apprentice – ரூ.14,000/-
  2. Diploma Apprentice – ரூ.12,000/-
  3. Trade Apprentice – ரூ.10,000/-

RITES தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 12.05.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

NAPS Registration for RITES Jobs 2021

Official Notification for RITES Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!