ரூ.100 கோடி முதலீட்டில் தொழிற்சாலை..!!! ” தமிழக முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து..!!
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்று, அங்கிருக்கும் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டுள்ளார். அந்த வகையில், பல்வேறு நிறுவனங்களுக்கு மேலாண்மை, பணியாளர், பொறியியல், தரமான வாழ்க்கை சுழற்சி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக திகழும் RGBSI நிறுவனம், ஓசூரில் ரூ.100 கோடி முதலீட்டில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலி மாடிக்ஸ் உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.
தமிழகத்தில் 12,600 பேருக்கு டெங்கு உறுதி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
























