Repco Home Finance வேலைவாய்ப்பு 2021 | டிகிரி முடித்தவர்க்கான சூப்பர் வாய்ப்பு

1
ரூ.7 லட்ச ஊதியத்தில் Repco Home Finance வேலைவாய்ப்பு 2021 !!
ரூ.7 லட்ச ஊதியத்தில் Repco Home Finance வேலைவாய்ப்பு 2021 !!

Repco Home Finance வேலைவாய்ப்பு 2021 | டிகிரி முடித்தவர்க்கான சூப்பர் வாய்ப்பு

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (Repco Home Finance Limited) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அப்பணியிட அறிவிப்பில் Manager (Chartered Accountant) பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பணிக்குரிய பதிவு முகவரி மற்றும் ஏனைய தகவல்களை எங்கள் வலைப்பதிவில் வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Repco Home Finance Limited
பணியின் பெயர் Manager
பணியிடங்கள் Various
கடைசி தேதி 24.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Repco Home Finance வேலைவாய்ப்பு :

Manager (Chartered Accountant) பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் உள்ளதாக Repco Home Finance அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Repco  வயது வரம்பு :

பதிவு செய்வோர் 01-02-2021 தேதி கணக்கீட்டின்படி அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • யுஜிசி/ அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் Graduation (10+2+3 format) பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • அதனுடன் தென்னிந்திய மொழிகள் தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பு.
ஊதிய விவரம் :

பணியமர்த்தப்படுவோர் வருடத்திற்கு ரூ.7 லட்சம் வரை சம்பளம் பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BANK
BANK
தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 24.02.2021 அன்றுக்குள் பொது மேலாளர் (HR), ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட், 3 வது மாடி, அலெக்சாண்டர் சதுக்கம், புதிய எண் 2 / பழைய எண் 34 & 35, சர்தார் படேல் சாலை, கிண்டி, சென்னை- 600 032 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

Repco Notification PDF

Application Form PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!