ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021 – ஆண்டிற்கு ரூ.12 லட்சம் ஊதியம் !!

0
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021 - ஆண்டிற்கு ரூ.12 ஊதியம் !!
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021 - ஆண்டிற்கு ரூ.12 ஊதியம் !!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021 – ஆண்டிற்கு ரூ.12 லட்சம் ஊதியம் !!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Company Secretary பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Repco Home Finance Limited
பணியின் பெயர் Company Secretary
பணியிடங்கள் 01
கடைசி தேதி 22.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Repco வேலைவாய்ப்பு 2021 :

Company Secretary பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு :

01.03.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

RHFL கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணி சம்பந்தமான ஏதேனும் ஒருபாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 07 ஆண்டு காலம் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Repco Home Finance ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.12 லட்சம் வரை ஆண்டிற்கு ஊதியம் பெறுவர்.

ரெப்கோ தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 22.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Repco Home Finance Limited Recruitment PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!