Repco ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 –  தேர்வு கிடையாது!

0
Repco ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 - தேர்வு கிடையாது!

சென்னையில் காலியாக உள்ள Manager/Senior Manager பணியிடங்களை நிரப்ப ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Manager/Senior Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 02-02-2024
விண்ணப்பிக்கும் முறை Interview

Repco காலிப்பணியிடங்கள்:

Manager/Senior Manager  பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager வயது வரம்பு:

01-01-2024 தேதியின்படி, அதிகபட்சம் 28 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரிஸ்க் மேனேஜ்மென்ட்டில் குறைந்தபட்சம் 5 வருட பணி அனுபவத்துடன் வங்கி மற்றும்/அல்லது நிதித்துறையில் 15 வருட மொத்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விவரங்களை விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 02.02.2024 அன்றைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!