Repco வங்கி CRO, SO & OSD வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.1,50,000/-

0

Repco வங்கி CRO, SO & OSD வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.1,50,000/-

தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, Chief Risk Officer, Specialist Officer மற்றும் OSD பதவிக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.03.2024.க்குள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Repco வங்கி
பணியின் பெயர் Chief Risk Officer, Specialist Officer மற்றும் OSD
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.03.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
Repco வங்கி காலிப்பணியிடங்கள்:

Chief Risk Officer – 1 பணியிடம்

Assistant General Manager (Chartered Accountant) – 2 பணியிடங்கள்

Manager (Chartered Accountant) – 2 பணியிடங்கள்

Officer on Special Duty – 5 பணியிடங்கள்

என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

JIPMER ஆணையத்தில் Multi Tasking Staff வேலை – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கல்வி தகுதி:

Chief Risk Officer – Post Graduate preferably MBA in Finance / Risk Management / CA / ICWA

Assistant General Manager (Chartered Accountant) , Manager (Chartered Accountant) & Officer on Special Duty – Graduation

Repco வங்கி வயது வரம்பு:

30.09.2023 தேதியின் படி, CRO பதவிக்கு குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 62 க்குள் இருக்க வேண்டும். 31.12.2023 தேதியின் படி, SO பதவிக்கு அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். 31.12.2023 தேதியின் படி, OSD பதவிக்கு அதிகபட்சம் 62 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் நேர்காணல்/ சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் அழைக்கப்படுவார்கள். நேர்காணல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Repco வங்கி சம்பள விவரம்:

Chief Risk Officer – ரூ.1,50,000/-

Assistant General Manager (Chartered Accountant) – ரூ.63840-1990/5-73790-2220/2-78230/-

Manager (Chartered Accountant) – ரூ.48170–1740/1–49910–1990/10–69810/-

Officer on Special Duty – ரூ.40,000/-

Follow our Instagram for more Latest Updates

வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் பொது மேலாளர் (நிர்வாகம்), ரெப்கோ வங்கி, பி.பி.எண்.1449, ரெப்கோ டவர், எண்.33 வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600017 என்ற முகவரிக்கு 28.02.2024 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Detailed Notification – CRO

Application format – CRO

Detailed Notification – CHARTERED ACCOUNTANT

Application format – CHARTERED ACCOUNTANT

Detailed Notification OSD

Application format – OSD

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!