மலிவான கட்டணத்தில் மூன்று அன்லிமிடெட் அப்கிரேட் திட்டமா..!! அறிமுகப்படுத்திய ஜியோ நிறுவனம்..!!

0
மலிவான கட்டணத்தில் மூன்று அன்லிமிடெட் அப்கிரேட் திட்டமா..!! அறிமுகப்படுத்திய ஜியோ நிறுவனம்..!!

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான  ஜியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு  அதன் ரீசார்ஜ்  கட்டணத்தை உயர்த்தி பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும்,  JIO  தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று தற்போது  பல்வேறு வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது 51 ரூபாய், 101 ரூபாய் மற்றும் 151 ரூபாய் என்று  புதிதாக மூன்று அன்லிமிடெட் அப்கிரேட் என்ற add-on திட்டங்களை ஜியோ நிறுவனம்  அறிமுகம் செய்துள்ளது.

மாணவர்களே உஷார்…கல்விக் கடன் வாங்க போறீங்களா..?? ” அப்போ, இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  • 51 ரூபாய் என்ற அன்லிமிடெட் அப்கிரேட் பிளானில் 3GB வரை 4G டேட்டா கிடைக்கிறது.
  • 101 ரூபாயில் 6GB வரை  4G டேட்டா கிடைக்கிறது மற்றும் 151 ரூபாயில் 9GB வரை 4G டேட்டா கிடைக்கிறது.

    Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!