இனி ஊழியர்கள் வாரத்தின் 4 நாட்கள் மட்டும் வேலைக்கு  வந்தால் போதும்..!! மத்திய அரசின்  அசத்தல் அறிவிப்பு..!!

0
??? ????????? ????????? 4 ??????? ??????? ????????  ??????? ??????..!! ?????? ??????  ??????? ?????????..!!
இனி ஊழியர்கள் வாரத்தின் 4 நாட்கள் மட்டும் வேலைக்கு  வந்தால் போதும்..!! மத்திய அரசின்  அசத்தல் அறிவிப்பு..!!
இனி ஊழியர்கள் வாரத்தின் 4 நாட்கள் மட்டும் வேலைக்கு  வந்தால் போதும்..!! மத்திய அரசின்  அசத்தல் அறிவிப்பு..!!

இந்தியாவில் உள்ள  பல்வேறு கார்ப்பரேட் அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் ,மேலும் சில அலுவலகங்களில் வாரத்தின் 7 நாட்களும் வேலை செய்ய வேண்டியுள்ளதால், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களின்  மரணங்கள்  தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அதை சரிசெய்யும் விதமாக மத்திய அரசு ஒரு சட்டத்தை கொண்டு வர உள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

அதாவது, கார்ப்பரேட் அலுவலக ஊழியர்கள்  வாரத்தில் 6 நாட்களுக்கு பதிலாக  4 நாட்கள் மட்டும் அலுவலகம் சென்றால் போதும் என்றும்,  மேலும் இதனால் வேலை செய்யும் நேரம் 9 மணி நேரத்தில் இருந்து  12 மணி நேரமாக அதிகரிக்க கூடும் என்று  மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த புதிய விதியின்  படி ஊழியர்களின் சம்பளம் மற்றும் PF தொகையில் மாற்றம் ஏற்படலாம் என்று அறிவித்துள்ளது.

இன்று 8 விமான சேவை ரத்து..!! இது தான் காரணமா .!! விமான நிலைய அதிகாரி தகவல்..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!