இன்று 8 விமான சேவை ரத்து..!! இது தான் காரணமா .!! விமான நிலைய அதிகாரி தகவல்..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக விமான நிறுவனங்கள் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதன் கட்டணத்தையும் உயர்த்தி இருந்தது. அந்த வகையில் இன்று சென்னையிலிருந்து மதுரை, திருச்சி , சேலம் உள்ளிட்ட 8 இடங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் 8 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (17.10.2024) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?? முழு விவரம் உள்ளே !
மேலும், முன்கூட்டியே பதிவு செய்திருந்த பயணிகள் அவர்களின் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் , அல்லது மாற்று தேதியில் விமான டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம் என்று சென்னை விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.


























