இதை சாப்பிட்டால் HEART ATTACK வரும்… ஆய்வில் வெளிவந்த முக்கிய தகவல்!!

0
??? ???????????? HEART ATTACK ?????… ??????? ???????? ??????? ?????!!
இதை சாப்பிட்டால் HEART ATTACK வரும்… ஆய்வில் வெளிவந்த முக்கிய தகவல்!!
இதை சாப்பிட்டால் HEART ATTACK வரும்… ஆய்வில் வெளிவந்த முக்கிய தகவல்!!

சமீபகாலமாக வயது வித்தியாசம் இல்லாமல் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இது குறித்து தனியார் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

மியூச்சுவல் ஃபண்டில் அதிக லாபம் பெறணுமா..?? அப்ப இத FOLLOW பண்ணுங்க..!!!

அந்த ஆய்வில், ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதால் இதயநோய், புற்றுநோய், உறுப்பு சேதம் போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளது. மேலும் இதய நோயால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒவ்வொருவரும் அதிக முறை படிக்கட்டுகள் ஏறும் பழக்கங்களை கடைபிடிக்க வலியுறுத்தியுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!