மியூச்சுவல் ஃபண்டில் அதிக லாபம் பெறணுமா..?? அப்ப இத FOLLOW பண்ணுங்க..!!!
- மியூச்சுவல் ஃபண்ட் என்பது முதலீடு செய்ய நினைக்கும் நபர்கள் மொத்தமாக முதலீடு செய்வதற்கு பதிலாக மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது ஆகும். அத்தகைய மியூச்சுவல் ஃபண்ட்டில் தீபாவளியை முன்னிட்டு எப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் பார்க்கலாம் வாருங்கள்.
- அதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணத்தை முதலீடு செய்வதன் மூலம் சிறந்த லாபம் பெற முடியும் என்பதால் ,தற்போது பல்வேறு சேமிப்பு திட்டங்களில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
தீபாவளிக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!!
- மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்று கூறிக்கின்றனர் , ஆனால், சரியான முறையில் முதலீடு செய்தால், அதில் லாபம் ஈட்டுவது மிக எளிது
- நீங்கள் ஒருகோடிக்கும் மேற்பட்ட ஓய்வூதியம் பெற வேண்டும் என்றால் 30 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால், 30 ஆண்டுகளுக்கு பிறகு தோராயமாக 1.3 கோடி நிதியை பெறலாம். அதாவது, முதலீட்டின் மூலம் மதிக்கப்படும் வருமானம் 11% ஆகும். ஆகையால், மேற்கண்ட முறைகளை பின்பற்றி முதலீடு செய்தால்,மிகவும் எளிதாக வருமானத்தை பெற முடியும்.


























