Indian States and their Capital And Languages in Tamil || PDF Free Download
Indian States And Capitals: அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நண்பர்களே..நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சிக்கு உதவும் விதமாக SSC, RRB, UPSC, TNPSC, CGL மற்றும் TET போன்ற தேர்வுகளில் அதிக அளவில் கேட்கப்படும் இந்திய மாநிலங்களையும் அதன் தலைநகரங்ளையும் மற்றும் அதன் மொழிகளையும் அவற்றை எளிதில் நினைவில் வைத்து கொள்ளும் வழிமுறைகளையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். மேலும், இதை படிப்பதன் மூலம் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எளிதில் பதிலளித்து அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.
List Of 28 States Of India With Capital And Languages
| மாநிலங்கள் | தலைநகரங்கள் | உருவாக்கம் தேதி | அங்கரிக்கப்பட்ட மாநில மொழிகள் |
| அசாம் | டிஸ்பூர் | ஜனவரி 26,1950 | அசாமி |
| அருணாச்சல பிரதேசம் | இட்டாநகர் | பிப்ரவரி 20, 1987 | ஆங்கிலம் |
| மேகாலயா | ஷில்லாங் | ஜனவரி 21,1970 | ஆங்கிலம் |
| நாகாலாந்து | கோஹிமா | டிசம்பர் 1, 1963 | ஆங்கிலம் |
| சிக்கிம் | காங்டாக் | மே 16, 1975 | ஆங்கிலம் |
| ஒடிசா | புவனேஸ்வர் | ஜனவரி 26, 1950 | ஒடியா |
| கர்நாடகா | பெங்களூரு | நவம்பர் 1, 1956 | கன்னடம் |
| குஜராத் | காந்திநகர் | மே 1, 1960 | குஜராத்தி |
| கோவா | பனாஜி | மே 30, 1987 | கொங்கனி |
| தமிழ்நாடு | சென்னை | ஜனவரி 26, 1950 | தமிழ் |
| ஆந்திரா பிரதேசம் | அமராவதி | நவம்பர் 1, 1956 | தெலுங்கு |
| தெலுங்கானா | ஹைதராபாத் | ஜூன் 2, 2014 | தெலுங்கு & உருது |
| பஞ்சாப் | சண்டிகர் | நவம்பர் 1, 1956 | பஞ்சாபி |
| மேற்கு வங்காளம் | கொல்கத்தா | நவம்பர் 1, 1956 | பெங்காலி |
| திரிபுரா | அகர்தலா | ஜனவரி 21, 1972 | பெங்காலி, ஆங்கிலம் & கோக்போரோக் |
| மஹாராஷ்ட்ரா | மும்பை | மே 1, 1960 | மராத்தி |
| கேரளா | திருவனந்தபுரம் | நவம்பர் 1, 1956 | மலையாளம் |
| மிசோரம் | ஐஸ்வால் | பிப்ரவரி 20,1987 | மிசோ, ஆங்கிலம் & ஹிந்தி |
| மணிப்பூர் | இம்பால் | ஜனவரி 21,1970 | மெய்டிலோன்(மணிப்பூரி) |
| பீகார் | பாட்னா | ஜனவரி 26, 1950 | ஹிந்தி |
| சத்தீஸ்கர் | ராய்ப்பூர் | நவம்பர் 1, 2000 | ஹிந்தி |
| ஹரியானா | சண்டிகர் | நவம்பர் 1, 1966 | ஹிந்தி |
| ஹிமாச்சல் பிரதேசம் | சிம்லா | ஜனவரி 25, 1971 | ஹிந்தி |
| ஜார்கண்ட் | ராஞ்சி | நவம்பர் 15, 2000 | ஹிந்தி |
| மத்திய பிரதேசம் | போபால் | நவம்பர் 1, 1956 | ஹிந்தி |
| ராஜஸ்தான் | ஜெய்ப்பூர் | நவம்பர் 1, 1956 | ஹிந்தி |
| உத்திரபிரதேசம் | லக்னோ | ஜனவரி 26, 1950 | ஹிந்தி |
| உத்திரகாண்ட் | டேராடூன் | நவம்பர் 9, 2000 | ஹிந்தி |
List Of Static GK Topics – TNPSC/SSC CGL/RRB/ TET Free PDF Download in Tamil
List Of Union Territories With Capital And Languages
| இந்தியாவின் யூனியன் பிரதேசங்கள் | தலைநகரங்கள் | உருவாக்கம் தேதி | அங்கரிக்கப்பட்ட மாநில மொழிகள் |
| அந்தமான் நிக்கோபார் தீவுகள் | போர்ட் பிளேயர் | நவம்பர் 1, 1956 | ஹிந்தி & ஆங்கிலம் |
| தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன்& டையூ | தமன் | நவம்பர் 1, 1966 | ஆங்கிலம் |
| ஜம்மு&காஷ்மீர் | ஸ்ரீ நகர், ஜம்மு | ஜனவரி 26, 2020 | குஜராத்தி, மராத்தி, கொங்கனி &ஹிந்தி |
| லட்சதீவு | கவரட்டி | மே 9, 1905 | காஷ்மீரி, டோக்ரி, ஆங்கிலம், ஹிந்தி, உருது |
| சண்டிகர் | சண்டிகர் | அக்டோபர் 31, 2019 | ஹிந்தி |
| டெல்லி | டெல்லி | நவம்பர் 1, 1956 | ஆங்கிலம், ஹிந்தி, லடாக்கி, புர்கி |
| லடாக் | லே | நவம்பர் 1, 1954 | மலையாளம், ஆங்கிலம் |
| புதுச்சேரி | புதுச்சேரி | அக்டோபர் 31, 2019 | தமிழ் |
how to memorize Indian states and capitals :
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலுள்ள இந்தியாவின் மாநிலங்களையும் மற்றும் அதன் தலைநகரங்களையும் KEYWORDS வைத்து படிப்பது மூலம் எளிதில் நினைவில் வைத்து கொள்ள முடியும். உதாரணமாக, “ARUNA MAMI” எனப்படுவது ARU- Arunachala pradhesh, NA-Nagaland, MA-Manipur மற்றும் MI-Mizoram என்ற 4 மாநிலங்களை குறிக்கிறது. மேலும், மாநிலங்களின் தலைநகரங்களை உருவாக்கிய தேதிகளில், ஒரு சில தேதிகள் சமமாக இருக்கும் பட்சத்தில், அதை வைத்தும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளலாம்
Download PDF
India has 28 States and 8 Union territories
India has 28 States and 8 Union territories
Telangana
Jammu and Kashmir
India has 8 Union Territories


























