விஜய்யின் வருகை.. அதிரும் தமிழக அரசியல் களம்.. ஜொலிக்குமா த,வெ.க??

0
விஜய்யின் வருகை.. அதிரும் தமிழக அரசியல் களம்.. ஜொலிக்குமா த,வெ.க??
விஜய்யின் வருகை.. அதிரும் தமிழக அரசியல் களம்.. ஜொலிக்குமா த,வெ.க??
விஜய்யின் வருகை.. அதிரும் தமிழக அரசியல் களம்.. ஜொலிக்குமா த,வெ.க??

2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் களம் இறங்கியுள்ளார் என்பதை நாம் அறிவோம். ஆரம்பத்தில் அலட்சியம் காட்டிய பெரிய கட்சிகள், இவரை இப்போது உற்றுநோக்கி வருகின்றன. பெரிய கட்சிகளான திமுக, அதிமுக-வின் 2026 தேர்தல் வியூகம், தவெக தலைவர் விஜய்யின் நகர்வின் அடிப்படையில் தான் இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தீபாவளிக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

இது ஒரு புறம் இருந்தாலும், தவெக மாநாட்டில் 10 தமிழ் வரலாற்று வீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அழகு முத்துக்கோன், வேலு நாச்சியார், பெரும்பிடுகு முத்தரையர், சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன், தீரன் சின்னமலை, பூலித்தேவர், மருது சகோதரர்கள், ஒண்டிவீரன் ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டுள்ளதால் மாநாட்டிற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது . விக்கிரவாண்டியில் நாளை (அக்டோபர் 27) மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!