RCFL Advisor வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
RCFL Advisor வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
RCFL Advisor வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
RCFL Advisor வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Advisor (Electrical) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.12.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RCFL
பணியின் பெயர் Advisor (Electrical)
பணியிடங்கள் 6
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
RCFL காலிப்பணியிடங்கள்:

Advisor (Electrical) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

தகுதி விவரம்:

விண்ணப்பதாரர் RCF இன் எலக்ட்ரிக்கல் துறையில் பொறியாளர் (எலக்ட்ரிகல்) அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் அம்மோனியா / யூரியா / நீராவி உற்பத்தி ஆலை / பேக்கிங் ஆலையில் ஏதேனும் மின் அமைப்பைக் கையாண்டிருக்க வேண்டும்.

Advisor வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ரூ.67000/- சம்பளத்தில் DRDO வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.12.2023 க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Download Application Form
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!