RBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
RBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
RBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
RBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து மருத்துவ ஆலோசகர் பதவியை முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி வெளியானது. இந்த வங்கி பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இதற்கான அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

RBI வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Medical Consultant (MC) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அலோபதி மருத்துவ முறையில் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • பொது மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 2 (இரண்டு) ஆண்டுகள் தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • மருத்துவப் பயிற்சியாளராக ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் அலோபதி மருத்துவ முறையைப் பயிற்சி செய்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் வங்கியின் மருந்தகங்களில் இருந்து 10- 15 கிமீ சுற்றளவில் அவரது மருந்தகம் அல்லது வசிக்கும் இடம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 25,000/- சம்பளத்தில் தமிழக அரசில் கணினி மேலாளர்‌ வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

  • ஒப்பந்த காலத்தில், ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தின் படி மட்டுமே விண்ணப்பிக்கலாம். அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 11.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

RBI Notification 2022

Last Date Extended Notice

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!