ரூ. 25,000/- சம்பளத்தில் தமிழக அரசில் கணினி மேலாளர்‌ வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

0
ரூ. 25,000/- சம்பளத்தில் தமிழக அரசில் கணினி மேலாளர்‌ வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
ரூ. 25,000/- சம்பளத்தில் தமிழக அரசில் கணினி மேலாளர்‌ வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
ரூ. 25,000/- சம்பளத்தில் தமிழக அரசில் கணினி மேலாளர்‌ வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

காஞ்சிபுரம்‌ மாவட்டத்தின்‌ மாவட்ட நலவாழ்வுச்சங்கம்‌ மூலமாக புதியதாக ஒப்பளிக்கப்பட்ட பகுதி சுகாதார செவிலியர்‌/நகர்புற சுகாதார மேலாளர்‌ & கணினி மேலாளர்‌/தரவு மேலாளர்‌ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஒப்பந்த அடிப்படையில்‌ தற்காலிகமாக பணி நியமனம்‌ செய்ய விண்ணப்பங்கள் 18/11/2022 வரை வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் காஞ்சிபுரம்‌ மாவட்டத்தின்‌ மாவட்ட நலவாழ்வுச்சங்கம்‌
பணியின் பெயர் பகுதி சுகாதார செவிலியர்‌ & கணினி மேலாளர்‌
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 18/11/2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மாவட்ட நலவாழ்வுச்சங்க காலிப்பணியிடங்கள்:
  • Sector Health Nurse/ Urban Health Manager – 2 பணியிடங்கள்
  • System Manager/ Data Manager – 1 பணியிடம்
  • என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
DHS காஞ்சிபுரம்‌ கல்வி தகுதி:
  • DHS காஞ்சிபுரத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BPT, BPO, BOT, B.Sc, M.Sc, MBA, Post Graduation Degree/ Diploma, Master in Disability Rehabilitation Administration முடித்திருக்க வேண்டும்.
  • Sector Health Nurse/ Urban Health Manager – B.Sc/ M.Sc in Nursing
  • System Manager/ Data Manager – BPT, BPO, BOT, B.Sc Nursing, Master in Disability Rehabilitation Administration, Post Graduation Diploma in Hospital/ Health Management, MBA

Follow our Instagram for more Latest Updates

நல வாழ்வு சங்க சம்பள விவரம்:
  • பகுதி சுகாதார செவிலியர்‌/நகர்புற சுகாதார மேலாளர்‌ – ரூ. 25,000/-
  • கணினி மேலாளர்‌/தரவு மேலாளர்‌ – ரூ. 20,000/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு – நாளை கடைசி நாள்!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவங்களை நிர்வாக செயலாளர்‌, மாவட்ட நல வாழ்வு சங்கம்‌ / துணை இயக்குநர்‌ சுகாதாரப்பணிகள்‌, காஞ்சிபுரம்‌ அலுவலகத்தில்‌ நேரில்‌ பெற்றுக்கொள்ளலாம்‌ அல்லது இம்மாவட்ட இணையதளத்தில்‌ (https://kancheepuram.nic.in/) பதிவிறக்கம்‌ செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இவ்விண்ணப்பத்துடன்‌ பணிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின்‌ நகல்களை சுய சான்றொப்பமிட்டு சமர்பிக்க வேண்டும்‌. விண்ணப்பங்கள்‌. நேரிலோ அல்லது விரைவு தபால்‌ (Speed Post) மூலமாகவே
வரவேற்க்கப்படுகின்றன. 18.11.2022 அன்று மாலை 05.00 மணிக்கு மேல்‌ பெறப்பரும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!