ரிசர்வ் வங்கியின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 322 காலிப்பணியிடங்கள்

0
ரிசர்வ் வங்கியின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 322 காலிப்பணியிடங்கள்
ரிசர்வ் வங்கியின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 322 காலிப்பணியிடங்கள்

ரிசர்வ் வங்கியின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 322 காலிப்பணியிடங்கள்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அப்பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அவ்வங்கியில் Grade B Officer பணிகளுக்கு உருவாகியுள்ள காலியிடங்களை பூர்த்தி தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையன தகவல்கள் மாறும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் RBI
பணியின் பெயர் Grade B Officer
பணியிடங்கள் 322
கடைசி தேதி 15.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு :

இந்திய ரிசர்வ் வங்கியில் மொத்தமாக 322 காலிப்பணியிடங்கள் Grade B Officer பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download RBI Grade B Officer Syllabus PDF

RBI கல்வித்தகுதி :
  • (DR)–(General) – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • (DR)–DEPR – அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் Master’s Degree அல்லது PGDM/ MBA Finance தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • (DR)–DSIM – Master’s Degree அல்லது M. Stat. Degree அல்லது Post Graduate Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :
  • Prelims
  • Mains
  • Interview
விண்ணப்பக் கட்டணம் :
  • Gen/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.850/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.175/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification

Apply Online – Available on 28.01.2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!