RBI Assistant 2023 தேர்வர்கள் கவனத்திற்கு – Preliminary தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
RBI Assistant 2023 தேர்வர்கள் கவனத்திற்கு - Preliminary தேர்வு முடிவுகள் வெளியீடு!
RBI Assistant 2023 தேர்வர்கள் கவனத்திற்கு - Preliminary தேர்வு முடிவுகள் வெளியீடு!
RBI Assistant 2023 தேர்வர்கள் கவனத்திற்கு – Preliminary தேர்வு முடிவுகள் வெளியீடு!

RBI என்னும் இந்திய ரிசர்வ் வங்கி ஆனது RBI Assistant 2023 Preliminary தேர்வின் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

RBI Assistant 2023 தேர்வு முடிவுகள்:

இந்தியா முழுவதும் உள்ள RBI வங்கிகளில் காலியாக உள்ள Assistant பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 450 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் RBI Assistant 2023 தேர்வு மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பானது 13.09.2023 அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து விண்ணப்பங்கள் 04.10.2023 அன்று வரை பெறப்பட்டது. பிறகு RBI Assistant 2023 Preliminary Exam ஆனது கடந்த நவம்பர் மாதம் 18, 19 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (15.12.2023) இத்தேர்வுக்கான முடிவுகளானது வெளியிடப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தில் மாதம் ரூ.43,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இத்தேர்வு முடிவுகளை தேர்வர்கள் இன்று முதல் https://www.rbi.org.in/ என்ற RBI-யின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். இந்த Preliminary தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு Mains Exam ஆனது 31.12.2023 அன்று நடைபெறவுள்ளது. இத்தகைய Mains தேர்வுக்கான நுழைவு சீட்டானது 20.12.2023 அன்று வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Download RBI Assistant 2023 Preliminary Exam Result Link
Official Website Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!