COSMOS நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் Degree முடித்தவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
COSMOS நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் Degree முடித்தவர்களுக்கு வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
COSMOS நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் Degree முடித்தவர்களுக்கு வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
COSMOS நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் Degree முடித்தவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

COSMOS Cooperative Bank என்னும் நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Clerk, Sales Executive, Credit Processing Officer போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 20.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Cosmos Cooperative Bank
பணியின் பெயர் Clerk, Sales Executive, Credit Processing Officer, Assistant Manager / Officer, Sales Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
கூட்டுறவு வங்கி காலிப்பணியிடங்கள்:

COSMOS நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் Clerk, Sales Executive, Credit Processing Officer, Assistant Manager / Officer, Sales Manager ஆகிய பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

கூட்டுறவு வங்கி கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree, MBA, CA, ICWA, CS ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

கூட்டுறவு வங்கி வயது வரம்பு:

30.11.2023 அன்றைய தினத்தின் படி விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Clerk – அதிகபட்சம் 28 வயது
  • Sales Executive – அதிகபட்சம் 35 வயது
  • Credit Processing Officer – அதிகபட்சம் 40 வயது
  • Assistant Manager / Officer – அதிகபட்சம் 35 வயது
  • Sales Manager – அதிகபட்சம் 35 வயது
Cosmos Cooperative Bank சம்பளம்:

இந்த கூட்டுறவு வங்கி சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

RBI Assistant 2023 தேர்வர்கள் கவனத்திற்கு – Preliminary தேர்வு முடிவுகள் வெளியீடு!

Cosmos Cooperative Bank தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Cosmos Cooperative Bank விண்ணப்பிக்கும் முறை:

இந்த கூட்டுறவு வங்கி சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 20.12.2023 அன்றுக்குள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளவும்.

Download Notification Link
Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!