உங்களுடைய ரேஷன் கார்டு ரத்தாகும் அபாயம் – அரசின் அதிரடி நடவடிக்கை!

0
உங்களுடைய ரேஷன் கார்டு ரத்தாகும் அபாயம் - அரசின் அதிரடி நடவடிக்கை!

உத்தரபிரதேச மாநில அரசு தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டுகளை நீக்கும் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

ரேஷன் கார்டு

இந்தியாவில் பல மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலமாக பல்வேறு சலுகைகளை ஏழை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். குறிப்பாக அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற உணவு பொருட்கள் மற்றும் நிதியுதவியும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் சில இடங்களில் ரேஷன் பொருட்கள் திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

TNPSC JSO 2023 நேர்காணல் தேதி வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

பலர் ரேஷன் கார்டு வைத்து கொண்டு பொருட்களை வாங்காமல் இருப்பதால் தான் குற்றங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதனால் உத்தரபிரதேச அரசு தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் ரேஷன் கார்டை அடையாள அட்டையாக வைத்து கொண்டு பலர் பயன்படுத்தாமல் இருக்கின்றனர். இதனால் புதிய ரேஷன் கார்டு உருவாக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தகுதியற்ற நபர்கள் மற்றும் குடும்பங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் ரேஷன் கார்டுகள் நீக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!