EPFO ஓய்வூதியம் உயர்த்த திட்டம்? – மத்திய அரசின் ஷாக் ரிப்ளே!

0
EPFO ஓய்வூதியம் உயர்த்த திட்டம்? - மத்திய அரசின் ஷாக் ரிப்ளே!
தொழிலாளர்கள் அமைச்சகத்தின் சார்பில் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் குறித்த கோரிக்கையை மத்திய நிதியமைச்சகம் நிராகரித்துள்ளது.

அரசு அறிவிப்பு

இந்தியாவில் தொழிலாளர்கள் அமைச்சகத்தின் சார்பில் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் ஏகப்பட்ட பயனர்கள் இருக்கின்றனர். அவர்கள் மாதாந்திர குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்களின் இந்த கோரிக்கையை மத்திய நிதியமைச்சகம் நிராகரித்துள்ளது. மேலும் இது குறித்து CBT (Central Board of Trustees) நடத்திய கூடத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், EPS திட்டத்தின்கீழ் ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையான ரூ.1000 இருந்து ரூ.2000 ஆக உயர்த்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்ததை அடுத்து நிதி அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் நிதியமைச்சகம் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!