தீபாவளிக்கு பிறகு பொருட்களின் விலைவாசி – நிலவரம் என்ன?

0
தீபாவளிக்கு பிறகு பொருட்களின் விலைவாசி - நிலவரம் என்ன?
தீபாவளிக்கு பிறகு பொருட்களின் விலைவாசி - நிலவரம் என்ன?
தீபாவளிக்கு பிறகு பொருட்களின் விலைவாசி – நிலவரம் என்ன?

பண்டிகை சமயங்களில் அத்தியாவசிய பொருள்களின் விலையானது வழக்கத்தை விட அதிகரிக்கும் நிலை உள்ளது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பொருட்களின் விலையும் உயர்ந்தது.

விலைவாசி நிலவரம்:

வழக்கமான நாட்களில் இருக்கும் தேவையை விட பண்டிகை சமயங்களில் அனைத்து பொருட்களுக்குமான தேவை மற்றும் பயன்பாடு அதிக அளவில் இருக்கும். இதன் காரணமாக வழக்கத்தைவிட பொருட்களின் விலையும் சற்று உயர்ந்திருக்கும், தீபாவளி பண்டிகை சமயங்களில் மக்களுக்கு வழங்கப்படும் போனஸ் தொகை மூலமாக பலரும் நகை வாங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இதனால் தங்கத்தின் விலை பண்டிகை சமயத்தில் உச்சத்தில் இருக்கும்.

Follow our Instagram for more Latest Updates

தற்போது தீபாவளி பண்டிகை முடிந்து சில நாட்கள் ஆகி உள்ள நிலையில் பொருள்களின் விலைவாசி நிலவரங்களை குறித்து அறிந்து கொள்ளலாம். பெட்ரோல், டீசலின் விலையானது எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 102.63-க்கும், டீசல் ரூபாய் 92.24 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது தீபாவளி பண்டிகையின் போது இருந்ததை விட தற்போது உயர்ந்துள்ளது.

அரசு PM கிசான் திட்ட பயனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ் – 15வது தவணைத்தொகை வெளியீடு!

தங்கம் சவரன் ரூபாய் 45,160 க்கும், வெள்ளி ஒரு கிலோ ₹ 77,700 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் காய்கறிகளின் விலை ஆனது பருவமழை காரணமாக உற்பத்தி மற்றும் போக்குவரத்து பாதிப்பினாலும் விலை உயர்ந்து காணப்படுகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!