ஆசிரியர் பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ஆசிரியர் பட்டய படிப்பிற்கு சேர விரும்புவோர்க்கு விண்ணப்பிக்குமாறு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்று கொள்ளலாம்.
புதுச்சேரி கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இருந்து இரண்டாண்டு ஆசிரியர் பட்டய படிப்பிற்கு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. பள்ளி மேல்நிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 29 ஆகும். ,மேலும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் பிரிவினை பொறுத்து வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் வரும் ஆகஸ்ட் 07 ஆம் தேதி அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கீழ்கண்ட இணைய முகவரியில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |