தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2020

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2020
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2020

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2020

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் இருந்து Chief General Manager (Technical) பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதற்கான தகுதி வரம்புகளை கீழே வழங்கியுள்ளோம். விருப்பம் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NHAI
பணியின் பெயர் Chief General Manager
பணியிடங்கள் 3
கடைசி தேதி  26.08.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

 

பணியிடங்கள் :

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 03 Chief General Manager (Technical) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் Degree in Civil Engineering பாடங்களில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 37,400அதிகபட்சம் ரூ. 67,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Selection Committee மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 26.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம். மேலும் அன்றுக்குள் ஆன்லைன் அப்ப்ளிகேஷன் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!