சொத்து வரி 6% வரை உயர்கிறது…!! ” மாநகராட்சி அதிரடி அறிவிப்பு”..!!
மக்கள் அன்றாட பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் வரி செலுத்தி வருகிறார்கள். மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதியன்று சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு சொத்து வரியானது 50%-150% வரை உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 5ம் தேதியன்று, சொத்துவரி உயர்த்துவது குறித்து உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் டவுன் பஞ்சாயத்து சார்பில் மாவட்ட ஆட்சியர்கள் , உள்ளாட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சொத்துவரி 6% வரை உயர்த்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி நியமனம்..!! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்..!!


























