ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கம்ப்யூட்டர்..!! கூடிய விரைவில் அறிமுகம்..!!
உலகின் அதிவேக கம்ப்யூட்டரான FUGAKU NEXT என்னும் சூப்பர் கம்ப்யூட்டரை ஜப்பான் நாட்டின் புஜிட்சு மற்றும் ரிகென் என்ற இரு ஆய்வு மையம் சேர்ந்து தயாரித்து வருகிறது. மேலும் , இது தற்போதுள்ள எந்திரங்களை காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிவேகமாக செயல்படும் என்றும் வரும் 2030 ம் ஆண்டிற்குள் FUGAKU NEXT என்னும் சூப்பர் கம்ப்யூட்டர் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த கம்ப்யூட்டர் அதிவேகமாக செயல்படும் என்றும் தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து வரி 6% வரை உயர்கிறது…!! ” மாநகராட்சி அதிரடி அறிவிப்பு”..!!


























