பிரசார் பாரதியில் Resource Person காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள்!

0

பிரசார் பாரதியில் Resource Person காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள்!

Post Production Assistant, Beautician/ Hair Dresser, Resource Person, Video Assistant, Set Assistant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை பிரசார் பாரதி ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ஒரு Assignments-க்கு ரூ.3300/- ஊதியம் வழங்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பிரசார் பாரதி
பணியின் பெயர் Post Production Assistant, Beautician/ Hair Dresser, Resource Person, Video Assistant, Set Assistant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2023
விண்ணப்பிக்கும் முறை Email, Offline
பிரசார் பாரதி காலிப்பணியிடங்கள்:

Post Production Assistant, Beautician/ Hair Dresser, Resource Person, Video Assistant, Set Assistant பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

Resource Person கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு /12ம் வகுப்பு / Degree / PG Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பிரசார் பாரதி வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Resource Person ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1650/- முதல் ரூ.3,300/-வரை ஒரு Assignment-க்கு ஊதியமாக வழங்கப்படும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

பிரசார் பாரதி தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரருக்கு skill test / written test / personality test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 31.05.2023ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதிகாரப்பூர்வ முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!