Prasar Bharati நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முறைகள் இதோ!

0
Prasar Bharati நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முறைகள் இதோ!
Prasar Bharati நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முறைகள் இதோ!
Prasar Bharati நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முறைகள் இதோ!

Prasar Bharati ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Part Time Correspondents பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Prasar Bharati
பணியின் பெயர் Part Time Correspondents
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Prasar Bharati காலிப்பணியிடங்கள்:

Prasar Bharati ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Part Time Correspondents பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prasar Bharati வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும்.

Prasar Bharati கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் PG, Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Prasar Bharati ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நிறுவன விதிமுறைப்படி மாதம் ஊதியம் வழங்கப்படும்.

ரயில்வே துறையில் வேலை வேண்டுமா? உங்களுக்கான புதிய அறிவிப்பு இதோ!

Prasar Bharati தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்யும் நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Prasar Bharati விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!