வீட்டில் இருந்தபடியே TNPSC தேர்விற்கு படிப்பது எப்படி? இதை மட்டும் பாலோவ் பண்ணுங்க! அரசு வேலை உங்கள் கையில்!!

0
வீட்டில் இருந்தபடியே TNPSC தேர்விற்கு படிப்பது எப்படி? இதை மட்டும் பாலோவ் பண்ணுங்க! அரசு வேலை உங்கள் கையில்!!
வீட்டில் இருந்தபடியே TNPSC தேர்விற்கு படிப்பது எப்படி? இதை மட்டும் பாலோவ் பண்ணுங்க! அரசு வேலை உங்கள் கையில்!!
வீட்டில் இருந்தபடியே TNPSC தேர்விற்கு படிப்பது எப்படி? இதை மட்டும் பாலோவ் பண்ணுங்க! அரசு வேலை உங்கள் கையில்!!

TNPSC தகுதித்தேர்விற்கு வீட்டில் இருந்தபடியே படித்து நல்ல மதிப்பெண் பெறுவது எப்படி என்பது குறித்த முழு அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு:

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission – TNPSC) மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், தற்போது TNPSC பயிற்சி வகுப்புகளுக்கு லட்ச கணக்கில் கட்டணம் வசூல் செய்வதால் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்கள் படிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. ஆனால், சரியான திட்டமிட்டு படித்தால் ஒரே வருடத்தில் உங்களால் தேர்வில் வெற்றி பெற இயலும். தற்போது வீட்டில் இருந்தபடியே எப்படி TNPSC தேர்வுக்கு தயாராவது என்பது குறித்தும், பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிப்பதை காட்டிலும் வீட்டிலேயே படித்து எப்படி நல்ல மதிப்பெண் பெறுவது என்பதை பார்க்கலாம்.

  • முதலில், தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்னால் படிக்க துவங்காமல் குறைந்தது 6 மாதத்திற்கு முன்பு படிக்க துவங்க வேண்டும்.
  • மேலும், ஒரே நாளில் பல பாடப்பகுதிகளை படித்து முடிக்க வேண்டும் என திட்டமிட கூடாது.
  • ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடம் படித்தாலே நிச்சயமாக TNPSC தேர்வை எதிர்கொள்ளலாம்.
  • முதலாவதாக, என்னென்ன பாடத்திட்டத்தை எப்போது படிக்க வேண்டும் என்பதை தெளிவாக அட்டவணை போட்டு அதன்படி பின்பற்ற வேண்டும்.
  • மேலும், ஒரு பாடத்திட்டம் எடுத்து கொண்டால் அதில் இருக்கும் முக்கிய தகவல்களை சேகரித்து படிக்க வேண்டும்.
  • அடுத்ததாக, முந்தைய ஆண்டு தேர்வு தாளை எடுத்து ஒவ்வொரு கேள்விகள் சம்மந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • எனவே, TNPSC தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் பயிற்சி வகுப்பு சென்று படித்தவர்கள் கிடையாது என்பதை கருத்தில் கொண்டு இன்றே படிக்க துவங்குங்கள்..வாழ்த்துக்கள்..

அதற்கான பாடங்கள் மற்றும் தேர்வுக்கான தேவையான டிப்ஸ் அனைத்தையும் விரிவாக அறிய EXAMSDAILY Course Packற்கு கீழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!