பிரசார் பாரதி வேலைவாய்ப்பு 2022 – ரூ.35,000/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு 2022 - ரூ.35,000/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு 2022 - ரூ.35,000/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு 2022 – ரூ.35,000/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

பிரசார் பாரதியில் காலியாக உள்ள Marketing Executive மற்றும் Multi-Media Journalist (MMJ) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பிரசார்பாரதி
பணியின் பெயர் Marketing Executive மற்றும் Multi-Media Journalist (MMJ)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
பிரசார்பாரதி காலிப்பணியிடங்கள்:
  • Marketing Executive – 02 பணியிடங்கள்
  • Multi-Media Journalist (MMJ) – 01 பணியிடம்
MMJ கல்வி தகுதி:

ஜர்னலிசம் / மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Marketing Executive கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட மேலாண்மை நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் பிஜி டிப்ளமோ (மார்க்கெட்டிங்) அல்லது எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ICSI-ல் ரூ.50,000/- ஊதியத்தில் Consultant வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 24 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

http://applications.prasarbharati.org/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!