பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – ரூ. 27500/- ஊதியம்!
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (POWERGRID) ஆனது Junior Officer Trainee (HR) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு 46 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் http://www.powergrid.in/ க்குள் 30.05.2023 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா |
பணியின் பெயர் | Junior Officer Trainee (HR) |
பணியிடங்கள் | 46 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.05.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:
Junior Officer Trainee (HR) பதவிக்கு என 46 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
30.05.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
JOT கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து பல்கலைக்கழகத்தில் இருந்து BBA/ BBM/ BBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
BELOP வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.160000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
Junior Officer Trainee சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 27500/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
- Written Test/ Computer Based Test
- Document Verification
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.powergrid.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 15.05.2023 முதல் 30.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.