ஜூன் 5 ம் தேதி இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது – மின்வாரியம் அறிவிப்பு!

0
ஜூன் 5 ம் தேதி இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது - மின்வாரியம் அறிவிப்பு!
ஜூன் 5 ம் தேதி இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது - மின்வாரியம் அறிவிப்பு!
ஜூன் 5 ம் தேதி இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது – மின்வாரியம் அறிவிப்பு!

வில்லியனூர் பகுதி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 5ம் தேதி மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

மின்தடை:

புதுச்சேரி வில்லியனூர் பகுதிக்குட்பட்ட துணை மின் நிலையத்தில் ஜூன் 5ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஜி.என் பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், மூலக்குளம், ரோஜா நகர், வெண்ணிசாமி நகர், உழவர்கரை, தென்றல் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், நண்பர்கள் நகர், அரும்பார்த்தபுரம், வி.ஐ.பி.நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் நகர், பாலாஜி நகர், வயல்வெளி, தக்ககுட்டை, ஜே.ஜே.,நகர், திருக்குறளார் நகர், அன்னை தெரசா நகர், சிவகாமி நகர்,

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Graphics Designer காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்!

தட்சிணாமூர்த்தி நகர், ஆத்துவாய்க்கால்பேட்டை, மேரி உழவர்கரை, கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், பரசுராமபுரம், உழவர்கரை பேட், செல்லம்பாப்பு நகர், கன்னி நகர், ராமலிங்கா நகர், பத்மினி நகர், எம்.ஜி.ஆர். நகர், அன்னை நகர், அபிராமி நகர், அவின்யூ, ஜெயா நகர், கமலம் நகர், பசும்பொன் நகர், கோட்டைமேடு, ஆரியப்பாளையம், புது நகர், ரங்கா நகர், டைமண்ட் நகர், ஜான்குமார் நகர், மோத்திலால் நகர், சிங்கப்பூர் கணபதி நகர் விரிவாக்கம், சக்தி நகர். அகரம் மின்பாதை, வில்லியனுார், திருக்காமேஷ்வரர் நகர், சிவகணபதி நகர், பாரதி நகர், எஸ்.எம்.வி.,புரம் மேற்கு, அணைக்கரை, பெருமாள்புரம், கல்யாணசுந்தரமூர்த்தி நகர், கிருஷ்ணா நகர், மூர்த்தி நகர் இத்தகைய பகுதிகளில் ஜூன் 5ம் தேதி மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!