பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலை !

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலை !
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலை !
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலை !

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Associate பணிக்கான விண்ணப்பங்கள் அனுப்ப நாளை (ஏப்ரல் 10) கடைசி நாள் ஆகும்.

Research Associate பணிகள்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Associate பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் வேலை தேடும் நபர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை நேரடி பணி நியமனம் மூலமாகவே பணியாளர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வயது வரம்பு 35க்குள் இருக்க வேண்டும். ஸ்சி / எஸ்டி / ஓபிசி / பெண் விண்ணப்பித்தார்கள் தங்களின் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து MSc/ M.Tech and PhD in Food Science and Technology/ Microbiology/ Biotechnology with PhD முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!!

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பங்கள் அனுப்ப நாளை (ஏப்ரல் 10) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!