பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் பணிவாய்ப்பு !

1
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் பணிவாய்ப்பு
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் பணிவாய்ப்பு
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் பணிவாய்ப்பு !

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Associate பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகி உள்ளது. பல்கலைக்கழத்தில் வேலை தேடும் நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 12.04.20201 க்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க இறுதி நாள்  12.04.20201
விண்ணப்பிக்கும் முறை Email
பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Research Associate பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Research Associate வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 35 க்குள் இருக்க வேண்டும். எஸ்சி / எஸ்டி / ஓபிசி / பெண்கள் விண்ணப்பித்தார்கள் தங்களின் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Research Associate கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து MSc/ M.Tech and PhD in Food Science and Technology/ Microbiology/ Biotechnology with PhD முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பல்கலைக்கழக பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 12.04.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!