புதுவைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – ஊதியம்: ரூ.30,000/- || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

0
புதுவைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 - ஊதியம்: ரூ.30,000/- || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!
புதுவைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 - ஊதியம்: ரூ.30,000/- || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!
புதுவைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – ஊதியம்: ரூ.30,000/- || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

புதுவைப் பல்கலைக்கழகம் (Pondicherry University) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Field Investigator பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Pondicherry University
பணியின் பெயர் Field Investigator
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.12.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview
Pondicherry University காலியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Field Investigator பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே புதுவைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.

Field Investigator கல்வி:

Social Science பாடப்பிரிவில் Post Graduate டிகிரியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரிகளில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

Field Investigator வயது:

Field Investigator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Field Investigator மாத சம்பளம்:

இந்த புதுவைப் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.30,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

TVS Motor நிறுவனத்தில் Diploma / Degree முடித்தவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

Pondicherry University தேர்வு செய்யும் முறை:

21.12.2023 அன்று காலை 12.30 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Pondicherry University விண்ணப்பிக்கும் வழிமுறை:

Field Investigator பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (CV) தேவையான சான்றிதழ்களின் நகலையும் இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!