பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2021 – 100 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது

0
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2021
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2021

பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2021 – 100 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது

இந்திய குடிமக்களிடமிருந்து MANAGER SECURITY பணியிடங்களை நிரப்ப பஞ்சாப் நேஷனல் வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன. வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 27.01.2021 முதல் 13.02.2021 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கி
பணியின் பெயர் பாதுகாப்பு மேலாளர் (MANAGER SECURITY)
பணியிடங்கள் 100
கடைசி தேதி 13.02.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
PNB வங்கி காலிப்பணியிடங்கள்:

பாதுகாப்பு மேலாளர் பதவிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் 100 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது SC,ST,OBC,EWS மற்றும் GEN பிரிவின் படி 15,8,27,10,40 இடங்கள் என மொத்தம் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன.

பஞ்சாப் நேஷனல் வங்கி வயது வரம்பு:

வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர் வயதானது 01.01.2021 தேதியின் படி, குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். SC,ST,OBC,EWS மற்றும் GEN பிரிவுகளின் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

*TamilNadu Aavin Job Notification 2021*
Manager Security கல்வி தகுதி:

இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலை பட்டம் முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வங்கி மாத சம்பளம்:

வங்கி விதிமுறைகளின்படி, தேர்வு செய்யபப்படுவர்க்கு மாதம் ரூ.48170-1740/1-49910-1990/10-69810 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது.

*TamilNadu Bank Job Notification 2021*
PNB வங்கி தேர்வு செயல் முறை:

நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். Essay /Letter drafting முறைகள் நேர்காணல் முறையின் ஒரு பகுதியாக இருக்கும்.

விண்ணப்பக்கட்டணம்:
  1. SC/ST/Women Candidates: Rs.50/-
  2. All Other Candidates: Rs.500/-
பஞ்சாப் நேஷனல் வங்கி விண்ணப்பிக்கும் முறை:

https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 13.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download PNB Notification 2021 Pdf

Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!