பஞ்சாப் நேஷனல் வங்கியில் பியூன் வேலைவாய்ப்பு 2021 !!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மதுரை, நெல்லை, சிவகங்கை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள வங்கி கிளைகளில் பியூன் வேலைக்கு ஆட்கள் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | PNB |
பணியின் பெயர் | Peon |
பணியிடங்கள் | 18 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
வங்கி பணியிடங்கள் :
மதுரை நெல்லை, சிவகங்கை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வங்கி கிளைகளில் பியூன் பணிக்கு என 18 காலிப்பணியிடங்கள் உள்ளன.
TN Job “FB
Group” Join Now
வயது வரம்பு :
0101.2021 தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.
PNB கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும்.
விண்ணபிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்கள் மற்றும் பிற சான்றிதழ்களின் நகலோடு இணைத்து அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.