மத்திய அரசின் ரூ.2000 பணம் கிடைக்கவில்லையா? – உடனே இதை பண்ணுங்க!

0
மத்திய அரசின் ரூ.2000 பணம் கிடைக்கவில்லையா? - உடனே இதை பண்ணுங்க!
மத்திய அரசின் ரூ.2000 பணம் கிடைக்கவில்லையா? - உடனே இதை பண்ணுங்க!
மத்திய அரசின் ரூ.2000 பணம் கிடைக்கவில்லையா? – உடனே இதை பண்ணுங்க!

இந்திய விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 15வது தவணை தொகை ரூ,2000 கிடைக்காமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.

பிஎம் கிசான் திட்டம்

இந்தியாவில் பிரதான மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 15வது தவணை ரூ.2000 சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தவணை வெளியாகி 2 வாரங்கள் ஆகிய நிலையில், பலருக்கு இன்னும் பணம் வரவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தின் தவணை தொகையை நீங்கள் பெறவில்லை என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த திட்டத்தில் இணைந்து இ-கேஒய்சி மற்றும் நில சரிபார்ப்பு செய்தும் ரூ.2000 தவணை கிடைக்காமல் இருந்தால் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கப்படுமா? – அரசுக்கு வந்த சிக்கல்! முதல்வர் ஆலோசனை!

அதனை செய்தால் உங்களுடைய பணம் கட்டாயம் கிடைக்கும். அதாவது 18001155266 என்ற உதவி எண்ணை அழைக்க வேண்டும். இந்த உதவி எண் மூலம் உங்களுடைய பிரச்சனை எல்லாம் தீர்க்கப்படும். அது தவிர 11-23381092 அல்லது 01123382401 என்ற உதவி எண்களை அழைத்தும் உங்களுடைய பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம். அது தவிர [email protected] என்ற மின்னஞ்சல் ஐடியிலும் உங்களுடைய புகாரை தெரிவிக்கலாம். மேலும் உங்களுடைய நில விவரம், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் சரியாக இல்லாமல் இருந்தாலும் உங்களுக்கு பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே அதை ஒரு முறை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!